ஜூன் 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் ஜூனியர் (Economist John Forbes Nash Jr. Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூன் 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் ஜூனியர் – முனைவர் பு. அன்பழகன்

ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் ஜூனியர் (John Forbes Nash Jr.) ஜூன் 13, 1928இல் பிறந்து மே 23, 2015இல் மறைந்த அமெரிக்கக் கணிதவியலாளர் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார், அவர் ஆட்டக் கோட்பாட்டு (game theory) துறையிலும் பொருளாதாரத்தில் அதன்…