Posted inEconomy
அக்டோபர் 11 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் ஹாடினோட் – முனைவர் பு. அன்பழகன்
ஜான் ஹாடினோட் (John Hoddinott) அக்டோபர் 11, 1961இல் பிறந்த கனடா பொருளாதார அறிஞரான இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் உணவு, ஊட்டச்சத்து மற்றும் பொதுக் கொள்கை பேராசிரியராக உள்ளார். வாஷிங்டன், டி.சி.யில் உள்ள International Food Policy Rsearch Institute (சர்வதேச…
