Posted inPoetry
மொழிபெயர்ப்புக் கவிதைகள்: To Sleep – ஜான் கீட்ஸ் (தமிழில் – தங்கேஸ்)
துயிலுக்கு ஒரு பாட்டு ஓ துயிலே !!!! பிரேதம் போல் கிடக்கும் அசைவற்ற நள்ளிரவை நறுமணம் பூசி பாதுகாப்பவனே மறதியில் புதையுண்ட எங்கள் இதயங்களை மீட்க வெளிச்சத்தில் மாசுபட்ட எங்கள் விழிகளை காக்க உன் மென்மையான விரல்களால் எங்களின் இமைக்கதவுகளை நீ…