Posted inEconomy
மார்ச் 01 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் ஆர். மெக்கல்லோக் – பேராசிரியர் பு.அன்பழகன்
ஜான் ஆர். மெக்கல்லோக் (John R. McCulloch) மார்ச் 1, 1789இல் பிறந்து நவம்பர் 11, 1864இல் மறைந்த ஸ்காட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் புள்ளிவிவர நிபுணரும் ஆவார். அவர் தொன்மைப் பொருளாதார ரிக்கார்டியன் பள்ளியின் மிகுந்த ஆர்வம்கொண்டவராகவும்,…
