அக்டோபர் 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் ரோஜர்ஸ் காமன்ஸ் (Economist John Rogers Commons Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் ரோஜர்ஸ் காமன்ஸ் – முனைவர் பு. அன்பழகன்

ஜான் ரோஜர்ஸ் காமன்ஸ் (John Rogers Commons) அக்டோபர் 13, 1862இல் பிறந்து மே 11, 1945இல் மறைந்த அமெரிக்க நிறுவன பொருளாதார அறிஞர், ஜார்ஜிஸ்ட் (ஹென்றி ஜார்ஜ் என்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞரின் கொள்கைகளான இயற்கை வளங்கள் பொதுவானவை, உழைப்பின்…