மே 06 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் ஷ்மிட் (Economist John Schmitt Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 06 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் ஷ்மிட் – முனைவர் பு. அன்பழகன்

ஜான் ஷ்மிட் (Jhon Schmitt) மே 6, 1962இல் அமெரிக்காவில் பிறந்தவர், வாஷிங்டன், டி.சி.யில் உள்ள பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தில் மூத்த பொருளாதார நிபுணரா ஆவார். குறைந்தபட்ச ஊதியம், தொழிற்சங்கங்கள், வேலையின்மை, தொழில்நுட்ப மாற்றம், வேலை-வாழ்க்கை சமநிலை, பொருளாதார…