Posted inBook Review
ஜான் ஸ்டீன்பெக்-ன் “கோபத்தின் கனிகள் (GRAPES OF WRATH)” – நூல் அறிமுகம்
*ஓர் முக்கிய அறிவிப்பு இந்நூலின் விலையோ, அதன் பக்கங்களோ, நூலின் எழுத்தோ வாசிப்பிற்கு குறுக்கே எங்கும் தடையாக நிற்காது; மாறாக எழுத்து உங்களை வசீகரிக்கும்; மனதை கொள்ளை கொள்ளும் என்பதற்கு முழு உத்தரவாதம் அளிக்கிறேன் தோழர்களே. இந்நூலை வாசித்த பின்பு…