மே 20 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் ஸ்டூவர்ட் மில் (Economist John Stuart Mill Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 20 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் ஸ்டூவர்ட் மில் – முனைவர் பு. அன்பழகன்

ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill) மே 20, 1806இல் பிரித்தானிய நாட்டில் பிறந்து மே 8, 1873இல் மறைந்த செல்வாக்கு பெற்ற தத்துவஞானி, பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் கிழக்கிந்திய குழுமத்தின் மூத்த அதிகாரி ஆவார். மில் பொருளாதாரத்தைத்…