Posted inCinema
‘ஜோஜி’: பாவத்தின் சம்பளம் மரணம் – இரா. இரமணன்
ஏப்ரல் 2021இல் வெளியிடப்பட்ட மலையாளத் திரைப்படம். சியாம் புஷ்கரன் எழுதி திலீஷ் போத்தன் இயக்கியுள்ளார். 1985ஆம் ஆண்டு கே.ஜி. ஜார்ஜ் எழுதிய ‘இறக்கல்’ சிறுகதை, ஷேக்ஸ்பியரின் மேக்பத் மற்றும் கூடதாயி சையனைட் கொலைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாம். பகத் பாசில்…