Posted inPoetry
ஆட்டம் – ஜோதிபாஸ் முனியப்பன்
ஆட்டம் ------- இளமைதனில் ஆடிடுவார் இன்னல்கள் அறியாமல் __இன்பங்கள் தேடியோடி இசைந்திங்குத் துய்த்திடுவார்..! வளமைமிகு வாழ்விற்காய் வசந்தங்கள் தொலைத்திடுவார் __வறுமைதனை நீக்குதற்கு ஓடியாடி உழைத்திடுவார் களவென்றும் பாராமல் கற்றதனை மறந்திடுவார், __கயமைமிகு வழியினிலே காததூரஞ் சென்றிடுவார்...! உளமார நம்புவோர்க்கு உறுதுணையாய் நில்லாமல்…