Posted inTamil Books
முதல் தலித் பெண் எழுத்து; ஒரு தலித் சிறுமியின் கலகம் – பிராஜ் ரஞ்சன் மணி (தமிழில் தேவிகாபுரம் சிவா)
முக்தாபாய் வயது 11 ஒரு தலித் சிறுமியின் கலகம் புலேவின் பள்ளியில் படித்த ஒரு மாணவியின் கட்டுரை. (1855ல் தியானோதயா என்ற இதழில் வெளியானது.) Mang Maharachya Dukhvisayi கடவுள், என்னைப் போன்ற ஒரு தீண்டப்படாத சிறுமியின் இதயத்தை விலங்கினும்…