Posted inBook Publishers Catalogue
தமிழ்ச் சிறார் நூல்கள்: வாசிப்பதற்கு ஓர் விரிவான பட்டியல் – ஆதி.வள்ளியப்பன்
இது ஓர் பரிந்துரைப் பட்டியல் மட்டுமே. முழுமையான பட்டியல் அல்ல. முக்கியமான சிறார் எழத்தாளர்களின் படைப்புகள், முக்கியமான மொழிபெயர்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த எழுத்தாளர்களின் ஒரு சில புத்தகங்களை வாசிப்பதன் மூலம், அடுத்தடுத்து என்ன புத்தகங்களை வாசிக்கலாம் என்பது பிடிபடும். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள…