தில்லி, கிரிமினல் நீதிபரிபாலன முறை அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)

தில்லி, கிரிமினல் நீதிபரிபாலன முறை அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)

வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் குறித்து தில்லிக் காவல்துறை, எவ்விதமான கூச்சநாச்சமுமின்றி மாற்றி, தவறான வழியில் நாட்டின் கிரிமினல் நீதிபரிபாலன முறையையே கேலிக்கூத்தாக்கும் விதத்தில் புலன்விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது. மார்ச் மாதத்திலிருந்து, வட கிழக்கு தில்லியில் மிகவும்…