Posted inBook Review
கா.சி.தமிழ்க்குமரன் எழுதிய ‘மந்தைப்பிஞ்சை’ சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
‘மந்தைப்பிஞ்சை’ சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம் காலமாற்றத்தைப் பிரதிபலிக்கும் சமூக யதார்த்தக் கதைகள்! கரிசல் நிலத்தின் மண்மணத்தையும் மனிதர்களின் வாழ்க்கைப் பாடுகளையும் ஊனும் உயிருமாய்ப் பதிவு செய்துகொண்டிருக்கும் சமகாலப் படைப்பாளி கா. சி. தமிழ்க்குமரன். அவரின் சமீபத்திய படைப்பு “மந்தைப்…
