Posted inArticle
உ.வே.சாவும் ஆங்கிலமும் – கோ. கணேஷ்
தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் அறியப்பட்டவர். தமிழ்ப்பணியில் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். பதிப்புத்துறையில் அரைநூற்றாண்டுக்கு மேலாகக் கோலோச்சியவர். எப்போதும் தமிழ்ச்சமூகத்தால் கொண்டாடப்பட்டு வரும் ஆளுமைகளில் ஒருவர். பழந்தமிழ் நூல்கள் பலவற்றை இன்று நாம் அடைவதற்கு அரும்பாடுபட்டவர்களில் தவிர்க்க முடியாதவர் என்றெல்லாம் புகழப்படுபவர்…
