புத்தகங்களின் காட்டில் தலையைத் தொலைத்தேன்! – 12… தமிழக வரலாறும் பண்பாடும் – ப.திருமாவேலன்

புத்தகங்களின் காட்டில் தலையைத் தொலைத்தேன்! – 12… தமிழக வரலாறும் பண்பாடும் – ப.திருமாவேலன்

எனக்கு வரலாற்றுப் புரிதலை ஏற்படுத்திய புத்தகம் 'தமிழக வரலாறும் பண்பாடும்'. எழுதியவர் கே.கே.பிள்ளை! பள்ளிக் காலத்தில் ஏற்பட்ட பிரமிப்பும் மலைப்பும் இன்றைக்கும் குறையவில்லை. இன்னும் மிக உயர்வாகக் கருதும் புத்தகங்களில் அதுவும் ஒன்று. ஒரே புத்தகத்தின் மூன்று பதிப்புகள் வைத்திருக்கிறேன் என்பது…