Posted inPoetry
கி.கவியரசன் கவிதைகள்
கி.கவியரசன் கவிதைகள் 1 எப்படி இருக்கிறாய் என்று யாராவது என்னிடம் கேட்டால் எனக்கென்ன குறை அவள் தான் என்னோடு இருக்கிறாளே என்பேன்..... உடல்நிலை சரியில்லாத போது உடம்பு எப்படி இருக்கிறது என்று நீ கேட்டால் எனக்கென்ன குறை நீ தான் என்னோடு…
