கு. மணியின் ஹைக்கூ கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Haiku Kavithaigal | Tamil Poems | www.bookday.in

கு. மணியின் ஹைக்கூ கவிதைகள்

கு. மணியின் ஹைக்கூ கவிதைகள் ************************************** யாரையும் அழைக்காமல் புதுமனைப் புகுவிழா குருவிக்கூடு... ************************************** காய்ந்த கைகள் சொல்கின்றன ஈர நிலத்தின் கதையை ************************************** குப்பைத் தொட்டியில் கதறும் ஹைகூ பெண் சிசு.... ************************************** தூங்கிய விவசாயியை தட்டி எழுப்பியது விழித்துக்…
கு.மணி எழுதிய " நிழல் நீங்கிய நிலா" சிறுகதை | K. Mani "Nizhal Neengiya Nila" Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு.மணி எழுதிய “நிழல் நீங்கிய நிலா” – சிறுகதை

“நிழல் நீங்கிய நிலா” – சிறுகதை . அன்றைய விடியல் மல்லிகாவிற்கு வழக்கமானதாக இல்லை.12 ஆம் வகுப்பு படிக்கும் அந்த 16 வயதுச் சிறுமியின் முகத்தில் எப்போதும் இருக்கும் ஒரு வித கலக்கம் அன்று மரணபயமாக மாறி இருந்தது. வகுப்பறையின் கடைசி…
"கைபிடிப்பாசம்" சிறுகதைக்கான வண்ண பென்சில் ஓவியம்; முதியோர் இல்லம், தந்தை-மகன் உறவு, சமூக அக்கறை மற்றும் உணர்வுபூர்வமான குடும்பப் பின்னணியை சித்தரிக்கும் முகப்பு படம்.

கு. மணி எழுதிய “கைபிடிப்பாசம்” – சிறுகதை

"கைபிடிப்பாசம்" - சிறுகதை அவ்வை முதியோர் இல்லம் வழக்கம் போல அமைதியாக இருந்தது. அங்குள்ள அறைகள் ஒவ்வொன்றும் ஒரு கதையை சுமந்து கொண்டிருந்தன. ஆனால் 70 வயதான சேதுராமனின் அறை மட்டும் ஒரு விதமான மௌனத்தை ஒளித்து வைத்திருந்தது. சேதுராமன் ஒரு…
கு. மணி வண்ண பென்சில் ஓவிய உருவப்படத்துடன், இயற்கை, விவசாயம், வறுமை, புல்லாங்குழல், திரைப்படம், காதல் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை பிரதிபலிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு அட்டைப்படம். | www.bookday.in

கு. மணியின் கவிதைகள்

கு. மணியின் கவிதைகள் *********************************************** . காற்று . --------------------- அவனுக்கு நிறமில்லை உருவமும் இல்லை இருந்தும்.... உலர்ந்த சருகுகளின் மேல் அவன் பாதம் பதிக்கும் சத்தம் நிசப்தத்தத்தின் ரகசியம் அவனின் மௌன ராகம் பூக்களின் காதுகளில் என்ன ரகசியம் சொன்னதோ…
கு. மணி எழுதிய "நீலக்கடல் நிறம் மாறும்" புதுக்கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

“நீலக்கடல் நிறம் மாறும்” புதுக்கவிதை – கு. மணி

"நீலக்கடல் நிறம் மாறும்" புதுக்கவிதை *********************************************** மீண்டும் ஒரு உலகயுத்தமா? மீளாது இவ்வுலகம் இஸ்ரேல் காஸாபோர் ரஷ்யா உக்ரைன் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இப்போது அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் போர்க்களத்தில்..... உலக வரைபடம் குருதியால் நனையும் முன்பே கொடூரத் தாக்குதல்களை நிறுத்துங்கள்.... எங்களின்…
கு. மணி எழுதிய "இசைப்பாடல்: தப்புச் செய்தவன் வருந்தியாகணும்" & "மத நல்லிணக்கம் " கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

கு. மணி எழுதிய “இசைப்பாடல்: தப்புச் செய்தவன் வருந்தியாகணும்” & “மத நல்லிணக்கம் ” கவிதைகள்

இசைப்பாடல்: தப்புச் செய்தவன் வருந்தியாகணும் ------------------------------------------------------------------------------- கருவூர்... கருக்கலைந்த ஊராய்--அல்ல உருக்குலைந்த ஊராய் கண்ணிமைக்கும் நேரத்தில் நாற்பது பேர் மூச்சுத்திணறலால் மூர்ச்சையாயினர் தங்களின் கனவு நாயகனைக்காண காலை முதலே கால் கடுக்க நின்றகூட்டம் உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி உச்சி வெயிலின்…
கு. மணி எழுதிய "ஐவகை நிலங்கள்" புதுக்கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

“ஐவகை நிலங்கள்” புதுக்கவிதை – கு. மணி

"ஐவகை நிலங்கள்" புதுக்கவிதை - கு. மணி *********************************************** குறிஞ்சி ----------------- மேகங்கள் தழுவிச் செல்லும் மென்மையான மலைச்சாரல் குளிரின் வாட்டம் காந்தள் மலரின் நறுமணமோ உன் நினைவைச் சுமந்து வர மூங்கிலின் துளைவழியே மூச்சுக்காற்றாய் நீ வந்தாய் மயில்கள் அகவிட…
கு. மணி எழுதிய "நிலைகெட்ட மனிதர்கள்" - சிறுகதை | | K. Mani "Nilaiketta Manithargal" Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு. மணி எழுதிய “நிலைகெட்ட மனிதர்கள்” – சிறுகதை

"நிலைகெட்ட மனிதர்கள்" - சிறுகதை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கணேசபாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பினைக் கேட்ட கணேசபாண்டியன் ஆனந்தக் கண்ணீர் வடித்தவாறு வெளியே வந்தார். ஊடகங்கள் அவரை சூழ்ந்துகொண்டன சார்! சார்!…
கு.மணி எழுதிய "சாதீய முகங்கள்" சிறுகதை | Saathiya Mugangal Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு.மணி எழுதிய “சாதீய முகங்கள்” சிறுகதை

கு.மணி எழுதிய "சாதீய முகங்கள்" சிறுகதை அதிகாலை மூன்று மணி ஊரேஅமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. அம்மா!அம்மா கதவை திறங்கம்மா. தூக்கக் கலக்கத்திலிருந்த பவுனு யாரு... இந்த நேரத்துலே? நான்தாம்மா சுகந்தி உங்க பொண்ணு. சுகந்தியா என்னடி இந்த நேரம் தனியாக வந்திருக்கே என்று…