கா.ந.கல்யாணசுந்தரம் எழுதிய நான்கு புதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் Tamil Haiku Poems Written By K N Kalyanasundaram | www.bookday.in | கவிதை எழுதுதல்

கா.ந.கல்யாணசுந்தரம் எழுதிய நான்கு ஹைக்கூ கவிதைகள்

கா.ந.கல்யாணசுந்தரம் ஹைக்கூ கவிதைகள் 1. * மூங்கில் காட்டுக்குள் தவமிருக்க அழைக்கின்றன ஹைக்கூ சிந்தனைகள் ******************************************************* 2. * துளையிட்ட புல்லாங்குழலுக்குள் நுழைந்து வெளியேறுகின்றன பசித்த தேனீக்கள் ******************************************************* 3. * மூங்கில் வனத்துள் அகழ்வாராய்ச்சி உடைந்த குழலுடன் கண்ணன் *******************************************************…