Posted inPoetry
மழலையர் கதைப் பாடல் : நாணயமான விறகுவெட்டி-கே.என்.சுவாமிநாதன்
சின்னான் என்றொரு விறகு வெட்டி தினமும் போவான் காட்டிற்கு ஆற்றின் கரையில் மரம் வெட்டி விற்று வாழ்க்கை வாழ்ந்திருந்தான் ஒரு நாள் மரம் வெட்டும் நேரத்தில் பசியும் தூக்கமும் போட்டியிட இரும்புக் கோடரி கை தவறி விழுந்தது ஆற்றின் தண்ணீரில் …