க.நந்தகுமார் ஐ.ஏ.எஸ் எழுதிய "அதற்குத் தக" புத்தகம் | K Nandhakumar IAS's Athargu Thaga Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

க.நந்தகுமார் ஐ.ஏ.எஸ் எழுதிய “அதற்குத் தக”  – நூல் அறிமுகம்

இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் அதற்குத் தக புத்தகத்தின் நாயகருமான திரு க.நந்தகுமார் ஐஏஎஸ் அவர்களுடன் நடந்த உரையாடலாக அமைந்த இந்த அதற்குத் தக நூல் கையில் எடுத்து படிக்க தொடங்கிய உடனே முடியும் வரை தொடர்ந்து படிக்கத் தூண்டும் அருமையான…