Posted inBook Review
பேரா. க. பழனித்துரையின் “மக்களாட்சி பழகுவோம்” – நூல் அறிமுகம்
"மக்களாட்சி பழகுவோம்" - நூல் அறிமுகம் மக்களாட்சிக்கு மக்களைப் பழக்குவோம்: பேரா. பழனிதுரையின் மாற்றுச் சிந்தனை ஜனநாயகம் குறித்து ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், ஜனநாயகத்தின் கோட்பாடுகளை விளக்குவதைக் கடந்து, "ஜனநாயகத்திற்காக மக்களை எவ்வாறு தயார்படுத்துவது?" என்ற அடிப்படையான கேள்விக்கு விடை…
