Posted inArticle
அசோகரின் ஆணைக்கல்வெட்டுகளில் தம்மமும் தண்டனையும் – கி.இரா.சங்கரன்
அசோகரின் ஆணைக்கல்வெட்டுகளில் தம்மமும் தண்டனையும் - கி.இரா.சங்கரன் 01. இந்தியத்துணைக்கண்டத்தில் நவீனகாலத்திற்குமுன் ஆட்சிசெய்த அரசகுலத்தினரில் மௌரியர் குடும்பத்தின் அசோகர் ஒரு வெற்றியாளர், புனிதர், துறவியும்-அரசரும் கலந்தபிறவி, அரசியல்மேதாவி என்றெல்லாம் அழைக்கபடுகிறவர். அவர் தம்காலத்தின் இயல்பினை வெளிப்படுத்தியவர் என்றும் சொல்லப்படுவதுண்டு. அசோகர் குறுகியமணம்கொண்ட…

