*பொருளாதார ‘V’காரங்கள்*  – இரா.இரமணன்

*பொருளாதார ‘V’காரங்கள்*  – இரா.இரமணன்

இந்தியப் பொருளாதாரம் ஆங்கில எழுத்தான V வடிவ மீட்சி பெறுகிறது என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. சில பொருளாதார அறிஞர்கள் அது K வடிவில்தான் இருக்கும் என்கின்றனர். ‘வி’, ‘கே’ போன்றவை  என்ன என்று பார்ப்பதற்கு முன் பொருளாதார போக்குகள் இந்த…