நூல் அறிமுகம்: ”யாதொன்றின் மீவுரு” (புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூலை முன்வைத்து…) – பாரதிசந்திரன்.

நூல் அறிமுகம்: ”யாதொன்றின் மீவுரு” (புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூலை முன்வைத்து…) – பாரதிசந்திரன்.

நூல்: புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூல்  ஆசிரியர்: கவிஞர் க. சித்தார்த்தன்  பருவம் கடந்து பயணிப்பதும், அந்நாட்களின் உணர்வுப் பிரதிபலிப்புகளை அப்படியே உணர்வதும், அதன் பிம்பம் மாறாமல் மனக்கண் முன் காட்சியை உருவாக்கித்தருவதும் படைப்பின் சிறப்பு எனலாம். தன்முன்னதான நிகழ்வை உருவமைப்பது…