Posted inUncategorized
21 ஆம் நூற்றாண்டில் மூலதனமும் – காரல்மார்க்சும் வே.மீனாட்சி சுந்தரம்
தாமஸ் பிக்கெட்டி என்ற பிரெஞ்சு ஆய்வாளர் 15வருடமாக சிரமப்பட்டு பொருளுற்பத்தி சம்பந்தமானபுள்ளிவிவரங்களை சேகரித்திருக்கிறார். கடந்த 200 ஆண்டுகளில் மூலதனம்சொத்துக்களை ஒரு பக்கமாகக் குவித்து வருகிறது. தனிநபர் வருமானத்தின் ஏற்றத்தாழ்வை இடைவெளியை அதிகப்படுத்திவருகிறது என்பதை அந்த தரவுகள் காட்டுவதாக நிரூபிக்கிறார். முதலாளித்துவம் பேரழிவை…