Posted inStory
சிறுகதை: ஆரா – க. வீரமணி
ஆரா என்கிற ஆராவதி அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரின் சென்டர் ஆப் அட்ராக்சன், பம்பரம் போல் சுறுசுறுப்பாய் வளையவரும் சேல்ஸ் கேர்ள், கஸ்டமர் சர்வீஸில் அபாரம், எல்லா கஸ்டமர்களுக்கும் ஆராவை ரொம்ப பிடிக்கும், மொழி தெரியாத ஹிந்திகாரர்கள் கூட ஆராஜி ஆராஜி என…