Posted inPoetry
க.பாண்டிச்செல்வி கவிதைகள்
க.பாண்டிச்செல்வி கவிதைகள் போதிமரமென்பது இந்த இரவை எப்படிக் கடப்பது ஏழு கடல் ஏழு மலை தாண்டியும் இன்னும் இவ்விரவு நகர மறுக்கிறது ஒற்றைச் சொல்லுக்காக. திரு(ந்)த்தி சொல்வதற்கு காத்திருக்கும் மனம் இருட்டைப் போர்த்திக்கொண்டாலும் கண்கள் மலங்க மலங்க விழிக்கின்றன. வெளிச்சம் பாய்ச்சும்…