Posted inPoetry
க.வருண்குமார் கவிதைகள்
க.வருண்குமார் கவிதைகள் 1.சிதைந்து போன பனை ஒன்னு சிரிச்சுக்கிட்டே சொல்லிடுச்சு குஞ்சு தூக்கும் கழுகெல்லாம் குதிகாலம் போட்டுருச்சு வெளியூரு கொக்கு ஒன்னு என் வீட்டில் கூடு கட்ட அடுப்பில் பூத்த காளான் புழுவாய் போகுதையா என் பொழப்பு வெள்ளை நிறப்…