Posted inCinema
காதல் என்பது பொது உடமை – திரைப் பார்வை
காதல் என்பது பொது உடமை - திரைப் பார்வை தமிழில் இப்படி எல்லாம் கூட படங்கள் வருகிறதா என்று ஆச்சரியப் பட்டுப் போனேன். பால் திரிபர்கள் குறித்தான விழிப்புணர்வு பொது வெளியில் பரவலாகி வருவது நிச்சயம் வரவேற்கத்தகுந்தது, தன்பால் ஈர்ப்பாளர் குறித்தான…