Posted inStory
சிறுகதை : காக்காவும் கொக்கும் | மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்
சிறுகதை : காக்காவும் கொக்கும் மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடும்போது கசுமலா காக்காவும் வந்தது. தன்னையும் விளையாட்டில் சேர்க்க வேண்டும் என்று சண்டை போட்டது. கல்யாணிப்பசு சொன்னது, “ உனக்கு வெட்கமாக…