Posted inBook Review
நூல் அறிமுகம்: கால் போன போக்கிலே…. – ச.சுப்பாராவ்
தமிழில் நல்ல நகைச்சுவைக் கட்டுரை நூல்கள் குறைவு. அப்படி குறைவாக இருப்பவையும், கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற நகைச்சுவையாகத்தான் இருக்குமேயன்றி, சமயங்களில் மெல்லிய புன்னகையோடும், சமயங்களில் நம்மையறியாது வாய்விட்டு உரக்கச் சிரித்துவிடுமளவும் நல்ல தரத்தோடு இருப்பதில்லை. இதற்காக நாம் நகைச்சுவை எழுத்தாளர்களை முழுக்க…