இசைப்பாட்டு : காலம் நம் கையில்தானே - Isaipattu : Kaalam Nam KaiyilThaane | Tamil Kavithai - Bookday Kavithaikal - Communist Songs https://bookday.in/

இசைப்பாட்டு : காலம் நம் கையில்தானே

இசைப்பாட்டு : காலம் நம் கையில்தானே காலம் நம் கையில்தானே - காரல் மார்க்ஸ் வழி பயணித்தால் தானே...(காலம்) உலகில் தத்துவங்கள் பலவும் - கண்முன் தோற்று நிற்கும் நிஜம் அறிவோம் மார்க்சியத் தத்துவம் ஒன்றே - உலகில் மாற்றத்தைக் கொண்டு…