Posted inBook Review
நூல் அறிமுகம்: பள்ளிகளுக்கு வெளியே கல்வி – மு.சிவகுருநாதன்
(பாரதி புத்தகாலயத்தின் ‘Books for Children’ வெளியீடாக வந்த, விழியன் எழுதிய ‘காலப்பயணிகள் மற்றும் ஒரே ஒரு ஊரிலே…’ என்ற இரு சிறார் நாவல்கள் குறித்த பதிவு.) விழியன் என்ற உமாநாத் செல்வன் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர். குழந்தை இலக்கியப் படைப்பாளியாக மட்டுமில்லாமல்…