ச.விசயலெட்சுமி எழுதிய காளி ( Kaali)- நூல் அறிமுகம் - பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) வெளியீடு - https://bookday.in/

காளி ( Kaali)- நூல் அறிமுகம்

காளி ( Kaali)- நூல் அறிமுகம் இந்தப் புத்தகத்தில் மொத்தம் பன்னிரெண்டு தலைப்புகள் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பாக இருக்கும். ஒரு கதையைப் படிக்கும்போது, அந்த கதையோடு புத்தகத்தில் பயணம் செய்யும் உரையாடல்களும், உணர்வுகளும் கிடைக்க பெற்றது. இந்தப் புத்தகத்தில் எழுத்தாளரின் எழுத்துகள்…