Posted inBook Review
நூல் அறிமுகம்: கவிஞர் இந்திரன் அவர்களின் “காற்றுக்கும் திசை இல்லை (கவிதைத் தொகுப்பு ) தொகுப்பும் , தமிழாக்கமும்” – வசந்ததீபன்
சோகத்தால் நனைந்து வதைபடும் இந்த மரம் சாக முடியவில்லை. தொகுப்பின் தொடக்கத்தில் இந்திரன் அவர்கள் ஒரு கவிதை எழுதியுள்ளார்... அற்புதமான கவிதை. மொழிப்பெயர்ப்பின் பாயிரமாய் மனதை கவர்கிறது. அக் கவிதை " இந்திய இலக்கியக் கடலோர மணல் வெளியின் நகத்தளவு கிளிஞ்சலிலும்…