புத்தக அறிமுகம்: காட்டில் உரிமை – பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய வீரன் பீர்ஸா முண்டாவின் கதை.! – பெ.விஜயகுமார்

புத்தக அறிமுகம்: காட்டில் உரிமை – பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய வீரன் பீர்ஸா முண்டாவின் கதை.! – பெ.விஜயகுமார்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பீர்ஸா முண்டாவின் பெயரும், கலகமும் எல்லா வகைகளிலும் நினைவுகூரத் தக்கது. பொருள் பொதிந்தது. அவனது போராட்டம் அந்நியர் ஆட்சிக்கு எதிராக மட்டுமின்றி சமகால நிலப் பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராகவும் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், சோட்டா…