நவீன இந்தியாவின் முதல் கவிதைத் தொகுப்பு- Kabya Phule (1854) தமிழில் : தேவிகாபுரம் சிவா

நவீன இந்தியாவின் முதல் கவிதைத் தொகுப்பு- Kabya Phule (1854) தமிழில் : தேவிகாபுரம் சிவா

  மராத்தி மொழியின் நவீன கவிதை அன்னை சாவித்திரிபாய் புலே மூலமே உருவானது. இவரது முதல் கவிதை தொகுப்பு 'காப்யா புலே' (Kabya phule) 1854 ல் வெளியிடப்பட்டது. அந்தவகையில் பிரிட்டிஷ் இந்தியாவில் இந்தியர் ஒருவரின் முதல் கவிதைத்தொகுப்பு இதுவே! இவரது…