Posted inStory
கடல் அரக்கன் – ஆபி ஃபிலிப்ஸ் வாக்கர் (தமிழில் சரவணன் பார்த்தசாரதி)
கடல் அரக்கன் கடலுக்கு நடுவே ஒரு தீவு இருந்தது. முழுக்க பாறைகளாலான அந்தத் தீவில் ட்ராகன் போன்ற தோற்றத்தில் ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். பெரிய தலையுடன் பாம்பு போன்ற தோற்றத்தில் இருந்த அவன், வாயைத்திறந்தான் என்றால் அது ஒரு குகைபோன்று…