Posted inBook Review
நூல் அறிமுகம்: கவிஞர் சௌவி அவர்களின் “கடலைத் தேடிப்போகும் மழைத்துளி “நூல் பற்றி ஜே.ஜே.அனிட்டாவின் பார்வை.
முகநூலில் வெடுக்கென்ற வேகத்தில் கடந்து விடும் அற்புதக் கவிஞர்களின் கவிதைகளை புத்தகமாய் கைகளில் ஏந்திப் பார்க்கும் போது அதன் கனம் ஆழம் இன்னும் சிறப்பாய் விளங்குகிறது.கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாய் கவிஞர்.சௌவி அவர்களின் கவிதையை வாசிக்கிறேன்.இவர் உண்மையில் ஓர் நட்சத்திரக் கவிஞர் தான்.…