Posted inBook Review
நூல் அறிமுகம்: வண்ணநிலவனின் ” *கடல்புரத்தில்* ” – பா.அசோக்குமார்
"கடல்புரத்தில்" வண்ணநிலவன் காலச்சுவடு பதிப்பகம் ₹.140 பக்கங்கள் :128 1977 இல் முதல் பதிப்பாக வெளிவந்த நாவல். வண்ணநிலவன் அவர்களால் முதலாவதாக எழுதப்பட்டு இரண்டாவதாக புத்தகமாக வெளிவந்த நாவல். வண்ணநிலவன் அவர்களின் சிறுகதைகளையே படித்திருந்த நிலையில் " காலம்" நாவலைப் படித்ததில்…
