Posted inBook Review
ப.சிங்காரம் எழுதிய “கடலுக்கு அப்பால்” நாவல் – நூல் அறிமுகம்
‘புயலிலே ஒரு தோணி’ சிங்காரத்துக்குப் பெயர்பெற்றுத் தந்த நெடுங்கதை. ‘கடலுக்கு அப்பால்’ என்ற இந்த நாவலும் சிறப்பில் முன்னதற்குச் சற்றும் குறைந்ததல்ல. இரண்டு நாவல்களும் அரசியல், சமூக வரலாற்று நாவல்கள். இரண்டாம் உலகப்போர் காலகட்டப் பின்னணியைக் கொண்டவை. குறிப்பாக ஜப்பான் சரணடைந்த…
