Posted inBook Review
எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய “கடலும் கிழவனும்” நூலறிமுகம்
நம்பிக்கையே முயற்சியின் வெளிச்சம் தனிமையான மீனவனின் வாழ்வையும்; கடல்சார்ந்த நிலப்பரப்பின் அழகையும், கடலுக்கும், மீனவனுக்குள்ள உறவையும்; மீனவனுக்கும், மீனுக்குமான போராட்டத்தையும்; கிழவனுக்கும் சிறுவனுக்குமான பாசப் பிணைப்பையும் மட்டுமல்லாமல் ஆமைகள், நீர்ப்பறவைகள், சுறாக்கள், சூரியோதயம், அஸ்தமனம், நீலக் கரிய கடல் என தத்ரூபமாக…