Posted inStory
சிறுகதை: கடந்து போதல் – ஜனநேசன்
“ வாழ்க்கையில் ஒருகதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள், நீ கைப்பிள்ளையை வச்சுகிட்டு அல்லல் படுறோமுன்னு கவலைப் படுறதை நிறுத்து விமலா. நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தே வெல்லனும் !“ என்று பக்கத்து வீட்டு சாரதா டீச்சர் சொன்னதைச் சிந்தனை…