நூல் அறிமுகம் : கடவுள் சந்தை (உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துவாக்குகிறது) – மீரா நந்தா | மதிப்புரை மதிவாணன் பாலசுந்தரம்

நூல் அறிமுகம் : கடவுள் சந்தை (உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துவாக்குகிறது) – மீரா நந்தா | மதிப்புரை மதிவாணன் பாலசுந்தரம்

"சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவன்" என்கிறது கல்லாடம். தமிழில் Secularism என்பதை மதச்சார்பின்மை என்று சுட்டுவது பெருவழக்காகி விட்டது.கல்லாடம் 'உலகியல்' என்கிறது. ஆங்கிலச் சொல்லின் பிறப்பும் 'உலகியல்' என்பதை உறுதிப்படுத்துகிறது. வலைவழிச் சொற்பிறப்பியல் அகராதியொன்றன்…