Posted inStory
சிறுகதை: கடவுளை கொன்றவர் – இராமன் முள்ளிப்பள்ளம்
நீண்ட நாட்களாகவே நந்தகோபால் மனதை உறுத்திய ஒன்று அவர் தனிமையின் முடிவு எப்படி இருக்கும் என்ற சிந்தனையே. ஆம் அவர் தனி மனிதர். வயது எழுபத்தி ஆறு. மனைவி உயிர் நீத்து பத்து வருடங்கள் ஆகி விட்டன. ஒரே மகன் துறவறம்…