Posted inPoetry
தங்கேஸ் கவிதைகள்
1.கடவுளின் மீன்கள் ஒரு துளி கண்ணீரில் ஒளிந்திருக்கிறது இந்த அடர்த்தியான வாழ்க்கை கருணை பொங்கும் கடவுள்கள் நம் வாழ்க்கையைத் தேர்ந்த வாசகங்களால் எழுதிக் கொண்டே செல்கிறார்கள் எழுதியவற்றை முகநூலில் பதிவிட்டு விட்டு நம்மை விருப்பக் குறியிட வைக்கிறார்கள் "அற்புதம் தலைவா "…