பொன்முகலி எழுதிய “கடவுளுக்குப் பின்” புத்தகம் | Ponmukali's Kadavulukku Pin Tamil Book Review | மா.சுமதிச்செல்வி | www.bookday.in

பொன்முகலி எழுதிய “கடவுளுக்குப் பின்” – நூல் அறிமுகம்

கடவுளுக்குப் பின் {நூல் விமர்சனம்} சமகாலப் பெண்களின் இருப்பு, மனச்சிக்கல்கள், நகர்ப்புற வாழ்வு மற்றும் உறவு முறைகளை கதைகளாக்கியிருக்கிறார் “பொன்முகலி.” “கடவுளுக்குப் பின்”  இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.  இவரது சிறுகதை தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நவீன வாழ்வு…