Posted inPoetry
கடவுளும் கணக்குப் பிள்ளையும் – கவிதை
கடவுளும் கணக்குப் பிள்ளையும் - கவிதை நீண்ட நேரமாய் ஒற்றைச் சோற்றுப் பருக்கையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் பிறகு ஒற்றை நூல் இழையைக் கண் இமைக்காமல் கவனித்துக் கொண்டே இருந்தான். அதன் பின் ஒற்றைச் செங்கல்லை நெடு நேரம் வைத்த…