Posted inBook Review
“One Hundred Years of Solitude” (தனிமையின் நூறு ஆண்டுகள்) — கடையநல்லூர் பென்ஸி
உலக இலக்கியத்தின் மிகமுக்கியமான படைப்பாகக் கருதப்படும் நாவல். புனித பைபிளோடும், ஷேக்ஸ்பியரின் படைப்புகளோடும் வைத்துப் போற்றப்படும் நூல். சார்ல்ஸ் டிக்கன்ஸ், லியோ டால்ஸ்டாய் போன்ற காலத்தை வென்று நிற்கும் எழுத்தாளர்கள் வரிசையில் இதன் ஆசிரியரையும் உட்கார வைத்த நாவல். ஒரே நேரத்தில்…